• சற்று முன்

    குமரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்....


    குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சஜித் கடத்த 10/06/2018 அன்று அகஸ்தீஸ்வரம் வட்டாசியர் அலுவலகத்திற்கு அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர்  தலித் விதவை பெண்ணை வரவழைத்து கட்டாய கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்...


    இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட தலித் விதவை பெண் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மேற்படி சம்பவம் குறித்து புகார் தெரிவித்தும் 4 நாட்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சஜித்தை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இன்று 14/06/2018 குமரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad