கழுகாசலமூர்த்தி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்.
ஆனி உத்திர நாளை முன்னிட்டு கழுகாசலமூர்த்தி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்.
தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் ஆனி உத்திர தினமான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரமணிய பூஜை விழா பூஜை காலசந்தி பூஜைகளும் 10 மணிக்கு மேல் சிறப்பு ஹோமம் கும்ப அர்ச்சனைகளும் நடந்து.இதையடுத்த கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானைக்கு 1008 சங்கு அபிஷேகம் 18 வகையான அபிஷேகமும் நடைபெற்றது இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை