Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

துணை நடிகைக்கு பாலியல் பலாத்காரம் - குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார்.


சென்னை துணை நடிகையாக படங்களில் நடித்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டார். அதில் தன்னை குமார் என்றும் தனக்கு தயாரிப்பாளர்கள் எனக்கு தெரியும் என்று அறிமுக செய்து கொண்டார். தன்னை திரைபடத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்கிறேன் என்று கூறினார்.


போரூர் சிக்னல் இரவு 10.00 மணிக்கு போரூர் சிக்னல் காத்திருக்க சொன்னார். சிக்னலில் காத்திருக்கும் போது காரில் வந்த நபர் தன்னை குமார் என்று கூறி காரில் ஏற்றி கொண்டார். அப்போது மோட்டார் சிக்கிள் வாகனத்தில் இரண்டு பேர் பின்தொடர்ந்தனர். போரூரை அடுத்த தரபக்கதில் ஒரு பங்களாவில் வைத்து மூன்று பேர்  கத்தி காட்டி பாலியில் பலாத்காரம் செய்தனர். 
இதனை வெளியில் சொன்னால் தன்னை பாலியில் செய்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினர். மேலும் கையில் இருந்த செல் போன் நகை மற்றும் பணத்தை பிடுங்கி கொண்டு சென்றுவிட்டனர்.  இவ்வாறு குன்றத்தூர் காவல் நிலையத்தில் துணை நடிகை  புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.