குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

முதல்வர் மற்றும் துணை முதல்வர் உண்ணாவிரதம்


சென்னை சேப்பாக்கதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை கண்டித்தும்,மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆளும்


அதிமுக அரசு முதல்வர் மற்றும் துணை முதல்வர்  உண்ணாவிரததில் பங்கேற்றுள்ளனர் . 
இந்த உண்ணாவிரதத்தில் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள இருகின்றனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம் நடைபெற்றுவருகிறது.  

கருத்துரையிடுக

புதியது பழையவை