மடியில் கனம் இல்லை - வழியில் பயம் இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்
சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக கட்சியை சேர்ந்த ஜெ. அன்பழகன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா எம்டிஎம் பான்மசாலா நிறுவனத்திடம் கோடி கணக்கில் லஞ்சம் பெற்று கொண்டு காவல் துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் துணையுடன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்ததாக உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வழக்கை அதிரடியாக சிபிஐ மாற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய பாஸ்கர் பொது வாழ்க்கையில் அவதுறு பேசுவதும் பொய் வழக்குகள் போடுவது இயற்கையே.மேலும் ரதன சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை