குட்கா விவகாரத்தில் சிபிஐ மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

2013 ல் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா 2016ல் மிண்டும் விற்பனைக்கு அரங்கேறியது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கைக்குள் போட்டுகொண்டு எம் டி எம் பான்மசாலா நிறுவனத்துடன் லஞ்சம் பெற்று கொண்டு விற்பனைக்கு கொண்டுவந்தனர். 2015ஆம் ஆண்டு எம்டிஎம் பான்மசாலா நிறுவனத்திடம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 250 கோடி வரி ஏய்ப்பு செய்து தெரியவந்தது. இந்த வழக்கின் உண்மை தன்மை மக்களுக்கு தெரிய வேண்டும்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இந்த வாழ்கை சிபிஐ விசாரிக்க அதிரடியாக உத்தரவு பிறபித்தார்.
கருத்துகள் இல்லை