குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

வைரலகா வாட்ஸ்அபில் பரவி வரும் குடி போதையில் பெண் காவலர்

தற்போது வைரலகா வாட்ஸ்அபில் பரவி வரும் செய்தி 

திண்டுக்கல் பெண் காவலர் சக ஆண் காவலர்களுடன் சீருடையில் குடித்துவிட்டு போதையில் தகாத வார்த்தைகள் பேசியது நன்கு பணிபுரியும் காவலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
காவல் ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆரவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை