குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சிறுமியிடம் சிலுமிஷம் செய்த கோவில் பூசாரி கைது!


சென்னை சூளைமேடு கண்ணகி தெருவில்  உள்ள  கன்னிகா பரமேஸ்வரி கோவிலில்  பூசாரி உதய குமார் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் அதே தெருவை சேர்ந்த 4 வயது சிறுமியை கோவிலில் வைத்து பாலியில் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அந்த சிறுமி கதறி அழுதது.


உடனே பெற்றோர்கள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  விசாரணையில் உதயகுமார் அடிகடி சிறுமிகளிடம் சிலுமிசம் செய்வது தெரியவந்தது. பூசாரி உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.