பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த மேத்ரு பால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பூட்டிய வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற உறவினர்கள் டெல்லி சென்ற மேதுருபால்சிங் தகவல் அளிக்க அவர் வீட்டிற்கு வந்து பார்த்ததில் பிரோவில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 11 லட்சம் ரொக்க பணமும் மர்ம நபர்களால் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை