4 வயது சிறுமியை பாலியல் செய்ய முயன்ற இளைஞனுக்கு பொது மக்கள் தெர்ம அடி !!
சென்னை திருவெற்றியூர் தாங்கல் பகுதியில் விளையாடி கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடத்தி சென்று பலியில் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞனை திருச்சனகுப்பம் அருகே அவனை பிடித்த பொது மக்கள் தர்மஅடி கொடுத்து திருவெற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து. சிறுமியை மிட்டனர்.
அந்த இளைஞனை காவலர்கள் விசாரணை செய்ததில் செங்கல்பட்டை சேர்ந்தவன் என்றும் அவன் பெயர் ஆருண் என்பது முதற்கட்ட விசாரைணயில் சிறுமியை கடத்தியதாக தெரியவந்தது.
கருத்துகள் இல்லை