அஷ்ராய பள்ளியின் 24வது ஆண்டு விழா
சென்னை எழும்பூரில் தென்னக இரயில்வேயின் அஷ்ரயா மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளி இயங்கிவருகிறது.
இந்த பள்ளி 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இப்போது இப் பள்ளியின் 24வது ஆண்டு விழா தென்னக இரயில்வேயின் மேளாளர் திரு. R.K. குல்ஷ்ரசத்தா, திருமதி.மனிஷி குல்ஷ்ரசத்தா சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து சிறப்புரையாற்றி மாணவர்களை உற்சாகபடுத்தும் வகையில் பரிசுகளை வழங்கினார். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒருங்கிணைபாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இந்த பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், தென்னக இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை