• சற்று முன்

    தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி - கோவில்பட்டியில் நடைபெறுகிறது.


    கோவில்பட்டி கிருஷ்ணன் நகர் உள்ள  செயற்கை புல் வெளி மைதானத்தில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி நேற்று துவங்கியது . இந்த போட்டி  5 நாட்கள் நடைபெறவுள்ளது . இந்த போட்டியில் சிவகங்கை, விருதுநகர், நெல்லை,கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்டங்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாளான நேற்று கோவில்பட்டி அணி வென்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad