Header Ads

  • சற்று முன்

    விஜயகாந்த்தை சந்தித்த கமல் திராவிட கொள்கைகளை பின்பற்றபோவதாக கமல் செய்தியாளர்களிடம் கூறினார் .


    ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் அரசியல் வருகையை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருவரும் தங்கள் மக்கள் மன்றத்தின் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஜினியைக் காட்டிலும் கமல்ஹாசன் வேகமாகச் செயல்பட்டு வருகிறார். அதன்படி நாளை மறுநாள் அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களைச் சந்திக்கிறேன் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்த அவர் தொடர்ந்து, நேற்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad