சிலை ஒன்று ரிமோட் இரண்டு
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலிதாவின் ஏழு அடி உயர திருவுருவச் சிலை சென்னை ராயபேட்டை அதிமுக கட்சி அலுவலகத்தில் முதல்வரின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி காலை திறக்கப்பட்டது.
தமிழகத்திற்கு இரண்டு முதல்வர்கள் அதாவது முதல்வர் மற்றும் துணை முதல்வர் போல ஒரு சிலைக்கு இரண்டு ரிமோடுகள் செயல்பட்டது வேடிக்கையாக உள்ளது. எந்த மாநிலத்தில் நடை பெறாதது .
கருத்துகள் இல்லை