Header Ads

  • சற்று முன்

    காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் சுவாமி காலமானார்



    மூச்சு திணறல் காரணமாக 83 வயது காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயந்திர சுவாமி இன்று காலை காஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    ஜெயந்திரர் காலமானததை காஞ்சி கம்மாட்சி அம்மன் கோவில் பொறுப்பாளர் நடன சாஸ்திரி உறுதிபட கூறினார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad