சென்னையில் வாகன சோதனை நிகழ்கிறது
நாளை முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயாவின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூடர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்.
நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு பாரத பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை