• சற்று முன்

    அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்க விழா



    அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் வழங்கும் நிகழ்வு சென்னை மூலக்கடை V.K.K. மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    சங்க நிறுவனர் மற்றும் பொது செயலாளர் ஆ.வீ.கன்னையா வரவேற்ப்புரை வழங்க, மாநில தலைவர் இளசை எஸ்.எஸ். கணேசன்  தலைமையில்  நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

    நிகழ்ச்சிக்கு   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு வாழ்துரை வழங்கினார் .

    வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூ.வீரபாண்டியன் சங்க நிர்வாகிகளுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
    சங்க கௌரவ தலைவர் K.V.P. பூமிநாதன் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் சங்க மாநில செயலாளர் M. பூபதிடேனியல் தோழர் மூ.வீரபாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்


    சங்க மாநில செயலாளர் பூபதிடேனியல் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது . 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad