சென்னை கொடுங்கையூரில் தி,மு.க வினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்
சென்னை கொடுங்கையூர் 34வது வார்டில் தி.மு.க.சார்பில் சமத்துவ பொங்கல் விழா எடுக்கப்பட்டது. விழாவில் கழக கொடி ஏற்றினார் .
விழாவிற்கு மாவட்ட செயலாளர் S சுதர்சனம் தலைமையில் பகுதி செயலாளர் அ.முருகன், க.ஜெயராமன், வட்ட செயலாளர் N.D.சேகர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது . எராளமான கட்சி தொண்டர்கள். பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் S. சுதர்சன் அவர்களுக்கு வட்ட செயலாளர் .N.D. சேகர் அவர்கள் கழக துண்டை அணிவித்து கௌரவித்தார் .
மாவட்ட செயலாளர் S. சுதர்சன் கரும்பும் சக்கரை பொங்கலும் வழங்கினார் .
மாவட்ட செயலாளர் S. சுதர்சன் அவர்களுக்கு வட்ட செயலாளர் .N.D. சேகர் அவர்கள் கழக துண்டை அணிவித்து கௌரவித்தார் .
மாவட்ட செயலாளர் S. சுதர்சன் கரும்பும் சக்கரை பொங்கலும் வழங்கினார் .
கருத்துகள் இல்லை