Header Ads

  • சற்று முன்

    ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரி சோதனை



    சென்னை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் 8 பேர் கொண்ட வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    அதே போல கார்த்திக் சிதம்பரம் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது வருகிறது .
    ப. சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியாவில் முறைகேடான பண முதலீட்டு செய்துள்ளதாக வருமானவரி துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டது . சம்மனுக்கு ஆஜர் ஆகாததால் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad