பஸ் போர்ட் விரைவில் அமைக்க ஏற்பாடு - முதல்வர் அறிவிப்பு
சேலம்,கோவை, மதுரை, ஆகிய முன்று மாவட்டங்களில் விமான நிலையதிற்கு இணையாக அதி நவீன பேருந்து நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் அனுமதி வழங்கினார்.
சென்னை,பெங்களூர், தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை செல்லும் சந்திப்பில் 22 ஆயிரம் கோடி மதிப்பிட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான அடிகல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் நடைபெற்றது .அபோது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 7ஆண்டு பிறகு போக்குவரத்து நெறிசலை மனதில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதை போல ஐந்து முனை சாலை, செவ்வாபேட்டை,முள்ளுவாடி, மணல் மேடு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் 21கிலோ மீட்டர் தூரதிற்கு புற வழி சாலை அமைக்க மத்தியரசு அனுமதியளித்ததாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை