Header Ads

  • சற்று முன்

    கும்பகோணத்தில் திமுகவினர் போராட்டம்!!!


    உயர்ந்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்  தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலர் கல்யாண சுந்தரம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் கோவி செழியன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லோகநாதன் மதிமுக, மூன்று மாநில விவசாய அணி அமைப்பாளர்  முருகன் ஒன்றிய செயலாளர்கள்  அன்பு  சொக்கலிங்கம் செழியன் கிட்டப்பா குமார் நகரச் செயலாளர் செந்தில் விடுதலை சிறுத்தைகள், மாவட்டச் செயலாளர் தமிழருவி மாவட்ட பொருளாளர்கள் உறவுழகன் வெண்மணி ஒன்றிய செயலாளர்கள் காசி தமிழ் விடுதலைச் செல்வன் நகரச் செயலாளர் கலையரசன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலச் செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட தோழமை கட்சிகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad