குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு


திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே R.V. நகர் பகுதியில்  ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியான பொது மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தீயனைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலையா ? தற்கொலையா ? என்கிற கண்ணோட்டத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.