கடலூர் அருகே விவசாயி தற்கொளை
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த கடன் தொல்லையால் ஆதிமூலம் என்பவர் நிறைமாத கர்ப்பினியான குமரி வயது (30) மனைவியையும் மகன் அபிஷேக் வயது ( 4) மகள் அபிதா வயது (6) இவர்கள் மூவரையும் இரக்கமின்றி வெட்டி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .குள்ளஞ்சாவடி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர் .
கருத்துகள் இல்லை