Header Ads

  • சற்று முன்

    கடலில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் படகு கடலில் முழ்கி விபத்து


    பிக்னிக் சென்ற பள்ளி மாணவர்கள் படகு கடலில் முழ்கி விபத்துக்குள்ளானது மகாராஷ்டிரா மாநிலம் பர்ணகா பகுதியில் உள்ள  கே .எல்.  கோண்டா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 40பேர் கடலில் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். 


    பள்ளி மாணவர்கள் 40 பேர் மற்றும் ஆசிரியர்கள் தனியார் த்ஹானு கடலில் தனியார்  படகு ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பயணித்தனர். பள்ளி மாணவர்கள் படகு மெல்ல மெல்ல அசைந்து சென்றது .  2 நாட்டி மைல் கல் சென்றவுடன் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . 

    மாணவ மாணவிகள் அலறும் சத்தம் கேட்டு மீனவர்கள், கடலோர காவல் படையினர் விரைந்து சென்று கடலில் மூழ்கிய மாணவ மாணவியர்களை இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர்.32 மாணவர்களை மீட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறது. மீதி 6 மாணவர்களை கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் தேடிவருகின்றனர் .



    ஆள்வர் மாவட்ட எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தனியார் படகு அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்று கொண்டதும் , சுற்றுலா பயணிகள் யாரும் லைப் ஜாக்கெட் என்கிற தற்காப்பு உடையை அணியவில்லை என்கிறனர்.மாணவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். பாரம் ஒரே பக்கம் இருந்ததால் இந்த விபத்துக்கு காரணம் என்று வேடிக்கை பார்த்த மீனவர்கள் கூறுகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad