பேருந்து கட்டண உயர்வை கண்டித்து AISF மாணவ அமைப்பினர் சிறை பிடிப்பு போராட்டம்
AISF - ன் முழக்கம்

சென்னை முல்லை நகர் பேருந்து நிலையம் எதிரில் அனைத்திந்திய இந்திய மாணவர் பெரு மன்றம் சார்பில் தமிழக அரசு அதிரடியாக உயர்த்திய பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி த.அன்பரசு (வட சென்னை மாவட்ட செயாளர்) முன்னிலையில் C.தினேஷ் (மாநிலச் செயலாளர் தலைமையில் சிறை பிடிப்பு போராட்டம் நடைபெற்றது. தணிகைவேல், பெருமாள், கார்த்திக், அலெக்ஸ் மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை