• சற்று முன்

    பென்னிவிக்குவின் 177 வது பிறந்த நாள்


    தேனி பாலார்பட்டி மக்கள் முல்லை பெரியார் அணையை கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய  ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அணை ஆங்கிலய பொறியாளர் கட்டினார். ஆங்கிலேயர் ஒதுக்கிய நிதி பற்றாகுறை ஏற்பட்டபோது மேலும் நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள தன் சொந்த நிலத்தை விற்று முல்லை பெரியார் அணையை கட்டிமுடித்தார்.   



    பென்னிவிக்குவின் 177வது பிறந்தநாளை மக்கள் விழா எடுத்து கொண்டாடினர். இந்த விழாவுக்கு    லண்டனில் உள்ள  பென்னிவிக்குவின்  பேத்தியான டயனாஜ்த் அவருடன் வந்தவர்களை ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து கொண்டாடினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad