புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 101வது பிறந்தநாள் விழா
சென்னை கொடுங்கையூர் 34வது வார்டில் வட்டச்செயலளர் D.கனகராஜ் தலைமையில் துணை செயலாளர் A. ஆனந்த், முன்னிலையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
S. முருகப்பன், அகஸ்டின், A. கலைச்செல்வன் அண்ணாதுரை,பானு, கீதா, பத்மினி, பாக்கியா, ஜெயா, கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு M. மகா
கருத்துகள் இல்லை