Header Ads

  • சற்று முன்

    டிடி.வி. தினகரனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்



    சென்னை டிடி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றி வேல் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முன்பு  ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிட்டதை அடுத்து, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் , கிருஷ்ணப்ரியா, சுதா சேஷையன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளதது.


    ஜெயலலிதா தொடர்பான அனைத்து ஆவணங்களை ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க உத்தரவுவிட்டுள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, சுதா சேஷையன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவுவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad