வெல் டெக் கல்லூரி மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தகவல் அறிந்த போலீஸ் விசாரணையில் இறங்கியது . விசாரணையில் தேர்வு கட்டணம் செலுத்தாததால் வெல் டெக் கல்லூரி நிர்வாகம் ஹால் டிக்கெட் கொடுக்காமல் அலைகழித்ததால் கடைசியில் அந்த மாணவன் ஒரு வாரத்தில் கட்டுவதாக எழுதி கொடுத்தை தொடர்ந்து ஹால் டிக்கெட் வழங்கியதால் மனஊளைச்சளுக்கு ஆளான புருஷோத்தமன் தற்கொலைக்கு முயன்றதாக சகமாணவர்கள் கூறுகின்றனர் .
கருத்துகள் இல்லை