Header Ads

  • சற்று முன்

    ஆந்திரா திருப்பதியில் உள்ள அனைத்து கோவில்களில் நள்ளிரவு பூஜை ரத்து !



    புத்தாண்டை முன்னிட்டு  திருப்பதியில்  உள்ள கோவில்களில் பத்தர்கள் வருகை அதிகரிப்பால் வழக்கத்திற்கு மாறாக நள்ளிரவு முதல் பூஜை அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


    சாதாரணமாக இரவு கோவில் சத்திய பிறகு காலை ஐந்து மணியளவில் திருப்பள்ளி எழுச்சி பாடும்போது நடை திறப்பது வழக்கம். அண்மை காலமாக புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தனர் . பக்தர்கள் வருகையால் கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை .இது ஆகம விதிகளை காரணம் காட்டி எதிர்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆந்திர அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் ,



    மலர் அலங்காரங்கள் தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் . 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad