• சற்று முன்

    வைகுண்ட சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறப்பு



    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ ஆலயங்களான திருச்சி ஸ்ரீ ரங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.



    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் விளக்கு அலங்காரங்களும், சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டன.



    திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நலனை கருதி பலத்த போலீஸ்  பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad