வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அடையாள அட்டை நகலை வழங்க வேண்டும் . அடையாள அட்டை இல்லாமல் தாக்கல் செய்யும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபடாது . இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும்.குற்ற வழக்கு தாக்கல் செய்யும் வழக்கறிஞர் பதிவெண் குறிபிட்டு அனைத்து பக்கங்களிலும் கையெழுத்திட வேண்டும். மனுவில் வீட்டு முகவரி அல்லது அலுவலக முகவரியை குறிப்பிட வேண்டும்.
கருத்துகள் இல்லை