ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
சென்னை ஆர். கே. நகர் இடைத் தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற வேலையில் புது வண்ணாரபேட்டை 77 வார்டில் வாக்கு பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது. வாக்களர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிறகு வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டது. ஆர். கே / காலை முதல் 7.56 சதவீதம் வாக்கு பதிவானது .
கருத்துகள் இல்லை