Header Ads

  • சற்று முன்

    2 ஜி வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது



    2 ஜி ஸ்பெட்ரம்    முன்னாள் மத்திய அமைச்சர்  ஆர் . ராசா,  மத்திய அமைச்சர்  கனிமொழி மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. தீர்ப்பில் அனைவரும்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்  . போதிய ஆதாரம் இல்லாததால் இந்த தீர்ப்பு வழங்கபட்டது .



    ஸ்டாலின் இல்ல முன்பு  தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad