• சற்று முன்

    திருப்பதி வேங்கடவன் சொர்கவாசல் திறப்பு



    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி நாளை சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது.
    வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு தினங்கள் மட்டும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. விஐபி தரிசனத்திற்கு பின்னர், 7 மணிக்கு மேல் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் கூறியுள்ளது. வைகுண்ட ஏகாதசி தரிசன நிகழ்விற்காக திருமலையில் கூடுதலாக ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad