அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
சென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது .
நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மூத்த பத்திரிகையாளர் இசைக்கும் மணி, மாநில தலைவர் . இளசை. கணேசன், நிறுவனர் பொது செயலாளர் ஆ.வீ .கன்னையா,துணைத் தலைவர் பி, இராமலிங்கம் துணை செயலாளர் என்.ஆர். பாஸ்கர் , பொருளாளர் எஸ் . நந்தகுமார் , நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெகன் . சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
.
.
நிகழ்சியில் சென்ற ஆண்டு தீர்மானங்கள் நினைவுபடுத்தி வாசித்தனர்.மேலும் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல், சங்க ஆண்டறிக்கை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெற்றன.
கருத்துகள் இல்லை