நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பேரூரராட்சியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 292 பயனிளிகளுக்கு கட்டுமான பணிக்கான தலா 2.5 லட்சத்துக்கான பணி ஆணையை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
கருத்துகள் இல்லை