• சற்று முன்

    தமிழக மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைத்தனர் .


    நாகை மற்றும் காரைக்கால் வாழ் மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர் .

    இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர் .சிறைபிடிக்கப்பட்ட 10  காரைக்கால் மீனவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான்  உத்தரவு. மேலும்  நாகை மாவட்ட மீனவர்கள் பத்து பேரை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் மீனவர்களை எதிர்வரும் டிசம்பர்  14ந்தேதி  வரை சிறையில் அடைக்க  உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் இருபது பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்......





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad