• சற்று முன்

    தாம்பரம் கிறிஸ்து ராஜா பள்ளியில் தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா:


    தாம்பரம் : கிழக்கு தாம்பரம் கிறிஸ்து ராஜா பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


    இந்நிகழச்சியில் 
    ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு எட்டு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.காஞ்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.திருவளர்செல்வி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னால் எம்.பி.சிட்லப்பாக்கம் இராஜேந்திரன் காஞ்சி மாவட்ட நுகர்வோர்ப ண்டகசாலை தலைவர் எம். கூத்தன் முன்னால் ஒன்றிய குழு தலைவர் என்.சி.கிருஷ்ணன் மாவட்ட கல்வி அதிகாரி தமிழரசி மற்றும் கிறிஸ்து ராஜா தலைமையாசிரியர் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் எட்டு பள்ளி மாணவமாணவிகளுக்கு மொத்தம் 1454 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad