• சற்று முன்

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் காஞ்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்::


    தாம்பரம் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பொதுக்குழுகூட்டம்  தாம்பரத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்க்கு காஞ்சி கிழக்கு மாவட்டத்தலைவர் வி.ஏ.கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஆர்.சேவியர் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட இணை செயலாளர் மார்கெட் பி.ஞானபால் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளாராக தமிழ்நாடு  மாநில வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் மாநில பொதுச்செயலாளர் தேவராஜ், மாநில துணைத்தலைவர்கள் மூர்த்தி,  பாஸ்கர் ,இம்மானுவேல் ஜெயசீலன் மாநில இணைச்செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

                                                                                     தாம்பரம் செய்தியாளர் கு.பிரபாகரன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad