ஆர்.கே .நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற ஆலோசனை கூட்டதின் முடிவில் ஆ .கே .நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் முன்பு போட்டியிட்ட மருது கணேஷ் மீண்டும் போடியிடுவதாக அக் கட்சியின் செயல் தலைவர் முக .ஸ்டாலின் அறிவித்தார் .
காங்கிரஸை தொடர்ந்து பிற கட்சிகளிடமும் ஆதரவு கேட்கப்படும், ஜனநாயக முறைப்படி ஆர் கே நகர் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும், இதில் திமுக வெற்றி பெறும் என ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை