Header Ads

  • சற்று முன்

    முதல்வர் அணிக்கு இரட்டை இலை – அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்



    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொண்டாடடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணிர் விடுதி முன்பு அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர். தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.


                                                                                                                               
     இளசை லெனின்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad