ஜே .பி .ஆர். கல்வி குழுமத்தில் தொடரும் தற்கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கல்லூரி ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கல்லூரி விடுமுறை முடிந்து திறப்பதற்குள் ஜே .பி .ஆர். கல்வி குழுமத்தை சேர்ந்த சென்.ஜோசப் பொறியியல் கல்லூரியில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியது மாணவ , பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
.
.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளஞன் அஜித்குமார் சென்.ஜோசப் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் திடிரென்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செம்மஞ்சேரி போலிசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர் .
கருத்துகள் இல்லை