• சற்று முன்

    ஜெயா டிவி, நமது எம்.ஜி .ஆர் நாளிதழ் முரசொலியாக மாறிடிச்சி -சொல்றது நாம ஜெயகுமார் தாங்கோ

    அப்போ ஜெயா டிவி 

    இப்போ கலைஞர் டிவியாகிவிட்டது 


    நமது எம்ஜிஆரில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறி பல நாட்கள் ஆகின்றன என்று தெரிவித்தார்.

    அப்போ நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் 

    இப்போ முரசொலி நாளிதழ் மாறிடிச்சி 






    இதைவிடவா ஆதாரம் வேண்டும் 



    திமுகவுடன் தினகரன் அணி கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும். ஜெயா டிவியில் அரைமணி நேரம் துரைமுருகனின் பேட்டியை ஒளிபரப்பியதன் நோக்கம் என்ன என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad