படு கவர்ச்சியில் ரசிகர்களை அசத்திய காஜல் அகர்வால்
பிரபல புத்தகத்தின் அட்டைப்படத்துக்காக நடிகை காஜல் அகர்வால் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். தனது அழகால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் நடித்த மெர்சல் படம் வசூலை குவித்து வருகிறது. தற்போது பாரிஸ் பாரிஸ், எம்.எல்.ஏ., உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல்.
இந்நிலையில் பிரபல புத்தகத்திற்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டிற்காக படு கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் காஜல். இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் படுகவர்ச்சியாக இருப்பதாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன
கருத்துகள் இல்லை