Header Ads

  • சற்று முன்

    ஓட்டுக்களுக்காக கோயில் செல்லும் ராகுல்'




    தேர்தலில் இந்துகள் வாக்குகளை பெறவே ராகுல் காந்தி இப்போது கோவிலுக்குச் செல்கிறார்.இதற்கு முன் பல முறை ராகுல் காந்தி குஜராத் வந்திருகிக்றார்.ஆனால், அப்போதெல்லாம் அவர் கோவிலுக்கு செல்லவில்லை. ஓட்டுக்காக அவர் செய்யும் வேலைகளை மக்கள் நன்கு அறிவர். இந்த செயல்கள் எல்லாம் வாக்குகளை பெற்றுத்தராது காங்கிரஸ் கட்சினர் போலி மதசார்பின்மை அடையாளத்தை துறந்துவிட்டு இந்துத்துவ கொள்கைகளை மதிக்க கற்றுக் கொள்ளட்டும் என குஜரத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பதில்லடி 
    பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது பக்திக்கு காப்புரிமை பெறமுடியுமா? யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு செல்லாம் கடவுளை வழிபடலாம். ராகுல் கோயிலுக்கு செல்வதைமட்டும் ஏன் எதிக்க வேண்டும். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad