• சற்று முன்

    டெங்கு போயி மழை வந்தது டூம் டூம் டூம்...... மழை போயி சாக்கடை வந்தது டூம் .... டூம் .


    வார்டு 44. பகுதி -11 மண்டலம் - 4 சென்னனை பழனியாண்டவர் கோவில் தெருவில் பார்ப்பது மழை நீர் அல்ல .முழுக்க முழுக்க சாக்கடை நீரே .

    நடையபாதை ஆக்கிரமிப்பு  கண்டுகொள்ளாத மாநகராட்சி
    பழனியாண்டவர் கோவில் தெருவில் நடைய முழுவதும் வணிகவளாகங்கள் அக்கிரமிப்பு  நடைபெற்றதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர் .


    நாம் தற்போது வீடியோவில் பார்ப்பது சிற்றுண்டி வளாகத்தில் நடைபாதியில் கழுவி கழுவி ஊற்றுவதை நாமல் காணமுடிகிறது .
    மேலும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருககிறது . சாக்கடை கொப்பளிப்பதை
     நாமல் காணமுடிகிற்து .தார் சாலையை விட மழை நீர் வடிகால் உயரமாக காணப்படுவதால் மழை நீரும் சாக்கடை நீரும் செல்ல முடியாமல் காணப்படுகிறது .கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் நீத்தார் கடன் முடித்து விட்டு வருபவர்கள் எந்த சாக்கடை நீரில் நீந்தி வரவேண்டிய அவலத்திற்கு  தள்ளப்பட்டுள்ளனர் .உள்ளாட்சி உறுப்பினர்களும் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லாத்தால் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் காலதாமதம் என்று பகுதி மக்கள் தெருவிக்கின்றனர்
    இது போன்ற அவலங்கள் பெரம்பூரில் காணப்படுகிறது..குறிப்பாக பழனியாண்டவர் கோவில் தெரு. இனி இந்த அவலங்களை அரசுக்கு தெரிவிக்க தெடர்ந்து செயல்படும் .
                                                                                                                                                                           படங்கள் : பா .ஜெகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad