மழையால் இலைகள் உதிர்ந்து சூரியன் வருமா ? என்று எதிர்பார்க்கும் மக்கள்
வட கிழக்கு பருவ மழை சில தினங்களாக வலுத்த நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் . சாலையில் மழை நீருடன் சாக்கடை கலந்த தண்ணீருடன் வழக்கை நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று சூரியனை பார்த்ததும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . அது போல அரசியலில் மாற்றம் வருமா என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்கின்றனர் .வெயிலின் அருமை மழையில் தெரியும் என்பார்கள்.அது போல ஜெயாவின் ஆட்சி ஜெயா மறைந்த பிறகு தெரிகிறது . இனியும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் .
கருத்துகள் இல்லை