கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் மரணம்
சென்னை கொடுங்கையூரில் ஆர் .ஆர். நகரை சேர்ந்த இரண்டு சிறுமிகள் சாலையில் விளையாடி கொண்டு இருந்தனர் .அப்போது மழையால் அறுந்துக்கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்துவிட்டனர் . இதில் படுகாயம் அடைந்த சிறுமிகளை உடனே ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கபட்டனர் .சிகிக்சை பலனின்றி உயிர் இழந்தனர் இந்த சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்து பல முறை புகார் கொடுத்ததும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இச் சம்பவத்திற்கு கரணம் என்று அப்பகுதி மக்கள் தெருவிக்கின்றனர்
— Stalin SP (@Stalin_Tweets) November 1, 2017
கருத்துகள் இல்லை