Header Ads

  • சற்று முன்

    உலகிலே மிக உயரமான சிலை மகாராஷ்டிர மாநிலதில்

    மத்திய கப்பல் சத்ரபதி சிவாஜி நினைவு மண்டபத்திற்கு ஒரு பெரிய அஸ்திவார கல்வெட்டு விழாவாக ஆறு மாதத்திற்கு முன்னாள் நடைபெற்றது .
    கடலின் நடு பகுதியில் சத்ரபதி சிவாஜி நினைவு சின்னத்தை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டது . இந்த சிலையானது நியூயார்க் உள்ள லிபர்டி உயரத்தை  விட மிக  உயரமான சிலையாக கட்டிவருகிறது . குஜராத் மாநிலத்தில் வல்லபாய் பட்டேல் சிலையின் உயர்த்தை  விட உயமானது .சிவாஜியின் சிலையானது 192 மீட்டர் உயரம்  கொண்டது . இங்கு அருங்காட்சியகம் .உணவகங்கள் கட்ட திட்டமிட்டுள்ளார் .
    இச்சிலையை அமைக்க கடந்த ஆண்டு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கினார்.

    இது குறித்து பேசிய மும்பை கடற்கரை மேலாண்மை நிர்வாக அதிகாரி ஒருவர், இந்த சிலையை அமைக்கத் தேவையான நகர்புற மேம்பாட்டுத்துறையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்தச் சிலை சத்ரபதி சிவாஜி வாள் ஏந்திய படி குதிரையில் அமர்ந்திருப்பது போல அமைக்கப்படும். சிவாஜி ஏந்தும் வாளின் முனை 210 மீட்டர் உயர்த்தில் இருக்கும். இதனால், இதுவே உலகின் உயரமான சிலையாக அமையும்.” என்று தெரிவித்துள்ளார்
    .தற்போது சீனாவில் உள்ள 208 மீட்டர் உயரம் கொண்ட புத்தர் சிலை உலகிலேயே உயரமானதாக கருதப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad